Saturday, June 13, 2009

Ragam Asaveri Tamizh script

அமுதும் சாரும் வேறும் வெருத்தின்
அருகே அசாவேரி நிறுத்து.

அழகு ஔடவ பாஷாங்க ஏற்று
பழகு வக்கிர சம்பூரண இறக்கு

தோடி எனும் கடலில் குளித்தெடுத்த முத்து
பாடி சந்திர கிரஹம் பிரகாசித்து
நாடு இது சுரக்கும் கருணைச் சொட்டு
தேடின் கிட்டுமிப் பழம்பெரும் சொத்து

1 comment:

  1. WOW wow; This is way too cool. அப்டியே இசையோடு கேக்கிற மாதிரி இருந்தா, இன்னும் இனிமைதான். ஒரு அழகான இசை தொகுப்பு உண்டாகும்; Very useful for students too.

    ReplyDelete