கேட்கும் ஒலி தாக்கும் ரம்யம்
சேர்க்கும் கேதாரம்
நோக்க ஔடவ வக்ர ஆரோஹனம்
கோக்க ஆறு ச்வர அவரோஹனம்
தைவதம் இன்றியும் தீர்க்க ஒலியொலிக்கும்
தேவானந்த நடனத்தில் ப்ரகாசிக்கும்
உய்வோர்க்கு த்ரிச்தாயி கன சஞ்சாரம் சிறக்கும்
ஐநான்கு ஒன்பதாம் மேளத்து அடி பிறக்கும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment