Saturday, June 13, 2009

Ragam Saramathi Tamizh script

சார உள் தங்கும் நிம்மதி
கோரி இசை சாரமதி.

ஏற நேரேழு ச்வரங்கள் சங்கதி
இறங்க ஐந்தே இதன் விதி

மா,நி சாயை கூட்டும் மணம்
பா,ரி இல்லாதது அவரோஹனம்
நாத மோக்ஷம் தரும் நடபைரவி இனம்
பேணிப் போற்று இதன் லக்ஷணம்

No comments:

Post a Comment