Saturday, June 13, 2009

Ragam Mahathi Tamizh script

மனித வரன் ஹஸ்ய திரன்
மஹதி பாடி மகிழ்ந்து சிரி.

மஹிமை இதற்கு நான்கே ச்வரம்
மங்களம்பள்ளி முரளிகான வரம்

ச,க,ப,நி இசைத்தாலே போரும்
நுகர மஹனீய மதுரம் தாரும்
சுக அரிகாம்போதியய் சாரும்
நிகர் வேரேதும் இருந்தால் கூரும்

1 comment: