முன்னோர் கானம் அறிந்து தெளிந்து
மூலத்தில் சேறு முகாரியில் மகிழ்ந்து.
முதிய சபரியின் பாக்கியம் புரிந்து
முதற் குரு படைத்தார் இதில் பல விருந்து
மதிய வேளையில் பாடச் சிறந்து
மா,க,ரி, தா-சுரங்கள் ஜீவனாய் அமைந்து
முக்ய பாஷாங்க ராகமாய்த் திகழ்ந்து
மேளமும் ஜன்யமும் ஆகி விளங்கும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment